அர்ஜுனை சேர்மன் ஆக்க முடிவு செய்த கோதை… மீட்டிங்கில் ஆள் செட் செய்து கைத்தட்டு வாங்கும் அர்ஜுன்… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடருக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு உள்ளது. இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாகவும் பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

அர்ஜுனை சேர்மன் ஆக்க முடிவு செய்த கோதை... மீட்டிங்கில் ஆள் செட் செய்து கைத்தட்டு வாங்கும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழ் தங்கை கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அம்மாவிடம் திட்டு வாங்கி கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

அர்ஜுனை சேர்மன் ஆக்க முடிவு செய்த கோதை... மீட்டிங்கில் ஆள் செட் செய்து கைத்தட்டு வாங்கும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் கோதை தனது நிறுவனத்தின் சேர்மன் ஆக அர்ஜுனை தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார்கள்,இறுதியாக கார்த்திக்கும் இருப்பதால் இருவரில் ஒருவரை சேர்மன் ஆக்க கோதை முடிவு செய்து இருவரையும் ஊழியர்கள் மத்தியில் பேச வைக்கிறார்.இருவரின் பேச்சையும் கேட்டுவிட்டு இந்நிறுவனத்தின் புதிய சேர்மனை அறிவிக்க உள்ளார் கோதை.இதனை பார்த்து கடுப்பாகிய ரசிகர்கள் தமிழ் தான் அடுத்த சேர்மன் ஆக வேண்டும் நீங்கள் என்னடான்னா பிறரை சேர்மன் ஆக்க திட்டமிடுறீங்களே என கோதையை கிழித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment