The Indian Times

திடீரென சோகமான அறிவிப்பை வெளியிட்ட ராஜா ராணி 2

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார். ரியா மற்றும் ஆல்யா மானசாவுக்கு கொடுத்து வரவேற்ப்பினை ரசிகர்கள் சந்தியாவுக்கும் கொடுத்து வருகின்றனர்.முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் குடும்பத்தலைவிகள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் தற்போது கவர்ந்துள்ளது. நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.

இந்நிலையில் இந்த நாடகத்தின் ஒளிபரப்பு நேரத்தினை மாற்றியுள்ளது.இதுகுறித்து அதிகாரபூர்வமாக வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த வீடியோவில் சரவணனும் சந்தியாவும் வந்து ராஜா ராணி 2 சீரியல் ஆனது திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in