வெறித்தனமாக வெளியாகிய கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் பெயர் மற்றும் FIRST LOOK POSTER

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

வெறித்தனமாக வெளியாகிய கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் பெயர் மற்றும் FIRST LOOK POSTER 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

வெறித்தனமாக வெளியாகிய கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் பெயர் மற்றும் FIRST LOOK POSTER 2

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக நானிக்கு ஜோடியாக நடித்த தசரா வெளியாக உள்ளது.தற்போது கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார் கீர்த்தி.இயக்குனர் சந்துரு இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் ரிவால்வர் ரீட்டா படத்தில் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார்.இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment