தோழிகளுடன் மரண ஆட்டம் போட்ட LOVETODAY கதாநாயகி இவானா

2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய மாஸ்டர்ஸ் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர் இவானா.இப்படத்தினை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.உடனே ஓகே சொல்லி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க தொடங்கினார்,இப்படத்தில் இவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்பட்ட்டத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கோழி அறுக்கிற வேலையை நீ பாரு.. அவன் குரவலயை அறுக்கிற வேலையை நான் பார்க்கேன்... வரலட்சுமி சரத்குமார் மிரட்டும் கொ ன் றால் பாவம் டீசர் இதோ!!!

தோழிகளுடன் மரண ஆட்டம் போட்ட LOVETODAY கதாநாயகி இவானா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் சிறிய கதாபாத்திரம் செய்திருந்தார்.சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களின் இதயங்களை நடிப்பினால் கொள்ளையடித்தார்.இப்படி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த இவானாவுக்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது.இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் லவ் டுடே படத்தில் வாய்ப்பு கிடைத்தது ,அதனை பயன்படுத்திக்கொண்டு கதாநாயகியாக இப்படத்தின் மூலம் உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே... மனைவியுடன் செம்ம ROMANCE செய்யும் ஜெயம் ரவி

தோழிகளுடன் மரண ஆட்டம் போட்ட LOVETODAY கதாநாயகி இவானா 2

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து மேலும் சில படங்களில் இவானா ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோ வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் தற்போது தனது தோழிகளுடன் ஆட்டம் ஆடி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இவானா நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்... மகனை கொஞ்சி பாடும் SUPER SINGER அஜய் கிருஷ்ணா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment