துணிவு வாரிசு மூன்றாவது நாள் வசூல் நிலவரம்… இப்பொழுது முதலிடத்தில் யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பின்பு அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது விஜய் மற்றும் அஜித்திற்கு தான்.அந்தளவுக்கு இருவரையும் அவர்களது ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.இவர்களின் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அதன்படி இருவரின் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள் மற்றும் வெற்றிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது.இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

துணிவு வாரிசு மூன்றாவது நாள் வசூல் நிலவரம்... இப்பொழுது முதலிடத்தில் யாரு தெரியுமா? 1

விளம்பரம்

கடந்த புதன்கிழமை முதல் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இரண்டு படங்களும் திரையிடப்பட்டு வருகிறது.இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் ரசிகர்கள் இரண்டு படத்தையும் கண்டு களித்து வருகின்றனர்,இதனால் வசூல் ரீதியாகவும் இரண்டு படங்களும் போட்டி போட்டு வசூல் செய்து வருகிறது.வசூலில் முதல் இரண்டு நாளில் துணிவு படம் வாரிசு படத்தினை வசூலில் முந்தி முதலிடத்தில் இருந்தது.தற்போது மூன்றாவது நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

துணிவு வாரிசு மூன்றாவது நாள் வசூல் நிலவரம்... இப்பொழுது முதலிடத்தில் யாரு தெரியுமா? 2

விளம்பரம்

வெளியாகிய மூன்று நாட்களில் துணிவு படம் தமிழகத்தில் 43 கோடியை பெற்றுள்ளது,அதேபோல் வாரிசு படம் 40 கோடி ரூபாய் மட்டுமே வசூலை பெற்றுள்ளது.இதனால் மூன்றாவது நாளிலும் முன்னோடியாக இருப்பதும் அஜித் தான்.இதுகுறித்து இதுவரை படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது பொங்கல் வின்னர் துணிவு ,வாரிசு என அந்தந்த நிறுவனங்கள் புகைப்படத்தினை மட்டும் வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment