அச்சு அசல் நடிகை குஷ்பு போலவே மாறிய அவரது மகள்…தீயாய் வைரலாகும் புகைப்படம்

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  Sleeveless உடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா

அச்சு அசல் நடிகை குஷ்பு போலவே மாறிய அவரது மகள்...தீயாய் வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  ஆபத்தான பனி மலையில் TREKKING சென்ற நடிகை ஜோதிகா

அச்சு அசல் நடிகை குஷ்பு போலவே மாறிய அவரது மகள்...தீயாய் வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

விரைவில் குஷ்பு அவரது மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார்.அண்மையில் இதுகுறித்து அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.தற்போது மகள் அவந்திகா புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் அவந்திகா அச்சு அசல் குஷ்பு போலவே மாறியுள்ளார்.இதனை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து புகைப்படத்தினை ஷேர் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment