படத்தை PROMOTE செய்த கூல் சுரேஷ்க்கு அங்கீகாரம் கிடைக்கலையே? சிம்பு சொன்ன சூப்பர் பதில்

விளம்பரம்
விளம்பரம்

கூல் சுரேஷ் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது வெந்து தணிந்தது காடு படம் தான்.இவர் தான் இப்படத்திற்கு முதலில் ப்ரோமோஷன் செய்ய தொடங்கினார்.பல மாதங்களாக இப்படத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்புக்காக மட்டும் இதனை செய்து வந்தார்,இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என் கண்ணுல பயம் தெரியுதா...தீயாய் பரவும் அஜித் LATEST புகைப்படம்

படத்தை PROMOTE செய்த கூல் சுரேஷ்க்கு அங்கீகாரம் கிடைக்கலையே? சிம்பு சொன்ன சூப்பர் பதில் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.அந்த வரிசையில் தற்போது நீண்ட நாட்களாக இவர் எதிர்பார்த்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரைக்கு வந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  SANDY மாஸ்டர் மனைவியும் கொழுந்தியாவும் போடுற மரண ஆட்டத்தை பாருங்க

படத்தை PROMOTE செய்த கூல் சுரேஷ்க்கு அங்கீகாரம் கிடைக்கலையே? சிம்பு சொன்ன சூப்பர் பதில் 2

விளம்பரம்

நேற்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிம்பு,இயக்குனர் கவுதம்,தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சி முடிந்து சிம்பு வெளியே வரும் பொழுது,செய்தியாளர் ஒருவர் சிம்புவிடம்,கூல் சுரேஷ் ஆரம்பத்தில் இருந்தே படத்திற்கு அதிக ப்ரோமோஷன் செய்தார்,ஆனால் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என எதிர்பார்க்கப்படுகிறது என கூறவே,அதற்கு பதிலளித்த சிம்பு அப்படியெல்லாம் இல்லை அவர் எனது அடுத்த படத்தில் நடிக்கிறார் என சூப்பர் அப்டேட்டினை கொடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெந்து தணிந்தது காடு,வசூலை பார்த்து எல்லாம் மயக்கம் போடு...கொத்தாக வசூலை அள்ளிய சிம்பு

விளம்பரம்

Embed video credits : Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment