JACKIECHAN போல பறந்து சண்டை போடும் நடிகை நிவேதா தாமஸ் – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.2000 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜ ராஜேஸ்வரி என்ற நாடகத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் நிவேதா தாமஸ்.இந்த நாடகத்திற்கு பின்னர் மை டியர் பூதம் நாடகத்தில் நடித்து இக பிரபலமாகினார்.அதேபோல் வெள்ளித்திரையில் குருவி படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகியாக எந்த வேடமாக இருந்தாலும் சரி அதனை ஏற்றுக்கொண்டு நடிப்பார்,அந்தளவிற்கு நடிப்பின் மேல் காதல் கொண்டவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

JACKIECHAN போல பறந்து சண்டை போடும் நடிகை நிவேதா தாமஸ் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் 1

விளம்பரம்

தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நடித்து அசத்தினர்.இப்படத்தின் மூலம் மேலும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றார் ரஜினிகாந்த்.இந்த படத்திற்கு பிறகு தமிழ் படங்கள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருப்பார்.அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரது நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா ப்ரீத்தா உடன் தங்கை ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

JACKIECHAN போல பறந்து சண்டை போடும் நடிகை நிவேதா தாமஸ் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது நிவேதா ஷாலினி டாமினி என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகளுக்காக பயங்கரமாக பயிற்சி செய்துள்ளார்.இந்த பயிற்சி வீடியோவை நிவேதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.நிவேதா தாமஸா இப்படி பறந்து பறந்து சண்டை போடுகிறார் என ரசிகர்கள் ஆச்சரியமாக வீடியோவை கண்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment