தல அஜித் குறித்து Tweet போட்ட Harbajan singh! மங்காத்தா 2 வில் நடிக்க Offer கொடுத்த வெங்கட் பிரபு

விளம்பரம்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ட்வீட் செய்து வருபவர். இந்தி படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்திருப்பார். இந்நிலையில் சந்தானம் படத்தின் டிக்கிலோனாவில் துணை நடிகராக நடித்து தமிழ்த் திரைத்துறைக்குள் அறிமுகமானார்.

இப்போது டிரெண்டிங்   CHIYAAN 60 FIRST LOOK Teaser | Chiyaan Vikram | Dhruv Vikram

தல அஜித் குறித்து Tweet போட்ட Harbajan singh! மங்காத்தா 2 வில் நடிக்க Offer கொடுத்த வெங்கட் பிரபு 1

விளம்பரம்

தற்போது பிக்பாஸ் ஃபேம் லாஸ்லியாவுடன் ‘ஃப்ரென்ஷிப்’ படத்தில் முதன்முறையாக முன்னனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கிய இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. டுவிட்டர் மூலம் வெங்கட் பிரபு மற்றும் ஆர்யாவால் வெளியிடப்பட்டது.

இப்போது டிரெண்டிங்   "அஷ்வினுக்கு கண்ணு பட்ருச்சு! ஊதி பெருசாக்காதிங்க!" அஷ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய ஷகீலா! Shakeela Supports Ashwin

தல அஜித் குறித்து Tweet போட்ட Harbajan singh! மங்காத்தா 2 வில் நடிக்க Offer கொடுத்த வெங்கட் பிரபு 2

அதற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு டுவிட்டரில் தமிழில் நன்றி தெரிவித்து மங்காத்தா இரண்டாம் பாகம் இயக்கினால் தல அஜித்தை கேட்டதாக சொல்லுங்கள் என்று ஹர்பஜன் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு அவர்களும் ஹர்பஜனை மங்காத்தா 2 வில் நடிக்க அழைப்பு விடுத்து இந்தியில் பதில் ட்வீட் செய்துள்ளார். இது தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   "மீண்டும் திருமணமா?" விளக்கமளித்த வனிதா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தல அஜித் குறித்து Tweet போட்ட Harbajan singh! மங்காத்தா 2 வில் நடிக்க Offer கொடுத்த வெங்கட் பிரபு 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment