பாவாடை தாவணியில் விருந்து சாப்பிடும் நடிகை மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆகிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பேட்ட படம் ஆகும்.இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்

பாவாடை தாவணியில் விருந்து சாப்பிடும் நடிகை மாளவிகா மோகனன் 1

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார்,தற்போது மேலும் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மாளவிகா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் பல லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

பாவாடை தாவணியில் விருந்து சாப்பிடும் நடிகை மாளவிகா மோகனன் 2

விளம்பரம்

தற்போது ஓணம் பண்டிகைக்காக பாவாடை தாவணியில் தலையில் மல்லிகை பூ வைத்துக்கொண்டு அழகாக மாறியுள்ளர் மாளவிகா மேலும் விருந்து வைக்கும் வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த மாளவிகா மோகனன் ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  புத்தம் புதிய DANCE STUDIO திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment