CUTE-ஆக DANCE PRACTICE செய்த அனிகா

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அனிகா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பலராலும் அறியப்பட்ட நட்சத்திரமாக மாறினார்.இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கடினமாக முயற்சியும் பயிற்சியும் செய்து வந்தார்.அதன்படி இவர் நடித்த மாம் எனும் குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.இப்படி படிப்படியாக தனது திரைப்பயணத்தினை தொடங்கினார் அனிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அக்கா ப்ரீத்தா உடன் தங்கை ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

CUTE-ஆக DANCE PRACTICE செய்த அனிகா 1

விளம்பரம்

தல அஜித் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்து அசத்தினார்.அனிகா தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.அதற்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.அடிக்கடி இவர் போட்டோஷூட் எடுத்து வெளியிடும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது முழு ஆதரவினையும் அனிகாவுக்கு வழங்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் செம்ம கியூட்டாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படம்

CUTE-ஆக DANCE PRACTICE செய்த அனிகா 2

விளம்பரம்

தற்போது இவர் நடன பயிற்சி செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நடிப்பில் தான் அனிகா பட்டையை கிளப்புகிறார் என்றால் நடனத்திலும் அசத்துகிறாரே என அவரை புகழ்ந்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment