மேடையில் யுவன் உடன் மரண ஆட்டம் போட்ட நடிகை அதிதி சங்கர்

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

மேடையில் யுவன் உடன் மரண ஆட்டம் போட்ட நடிகை அதிதி சங்கர் 1

விளம்பரம்

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.தற்போது யுவனுக்கு சத்தியபாமா யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

மேடையில் யுவன் உடன் மரண ஆட்டம் போட்ட நடிகை அதிதி சங்கர் 2

விளம்பரம்

யுவனின் இசைக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தினை எண்களால் அடக்கி விடமுடியாது.நேற்று சென்னையில் யுவன் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சியில் நடிகை அதிதி சங்கர் மேடையில் யுவன் உடன் குத்தாட்டம் போட்டு மதுரைவீரன் பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிதி ஷங்கர் ரசிகர்களால் பெருமளவு ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.விருமன் படத்திற்கு பிறகு அதிதிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment