த்ரிஷா போல HAIRSTYLE மாற்றி செம்ம மாடர்ன் ஆக மாறிய BIGGBOSS தனலட்சுமி….

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

த்ரிஷா போல HAIRSTYLE மாற்றி செம்ம மாடர்ன் ஆக மாறிய BIGGBOSS தனலட்சுமி.... 1

விளம்பரம்

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வந்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வெளியே சென்றார்.இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

த்ரிஷா போல HAIRSTYLE மாற்றி செம்ம மாடர்ன் ஆக மாறிய BIGGBOSS தனலட்சுமி.... 2

விளம்பரம்

இவரது புதிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.வீடியோவில் தனலட்சுமி தனது முடி அமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார். தற்போது ஹேர் ஸ்டைல் மாற்றி செம்ம மாடர்ன் ஆக மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்,ரசிகர்கள் இது தனலக்ஷ்மியா இது செம்ம மாடர்ன் ஆ மாறிட்டாங்களே என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்,மேலும் சினிமாவில் எப்பொழுது நடிப்பீர்கள் என ஆவலுடன் கேள்வியும் கேட்டு வருகின்றனர்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment