The Indian Times

எழில் கல்யாணத்தை நிறுத்த கிளம்பிய பாக்கியா.. கட்டாய கல்யாணத்து NO சொல்லுங்க கொதித்தெழுந்த பாக்கியா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

தற்போது எழிலுக்கு பாட்டி ஈஸ்வரியால் வர்ஷினியுடன் கட்டாய கல்யாணம் நடக்கிறது,குடும்பத்திற்காக எழில் அமிர்தா காதலை நிராகரித்தது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்,இது தெரிந்த பாக்கியா தற்போது கடும் கோபத்துடன் எழிலுக்கு நடக்க இருக்கும் இந்த கட்டாய கல்யாணத்தினை தடுத்தி நிறுத்த கிளம்பியுள்ளார்,மேலும் இதுபோன்ற கட்டாய கல்யாணத்திற்கு அனைவரும் தைரியமாக முடியாது என்று சொல்ல வேண்டும்,இருவரும் சேர்ந்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை என கூறி அவருக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in