The Indian Times

96 ஜானு போட்ட ரவுடி பேபி ஆட்டம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷான் நடித்திருந்தார். த்ரிஷாவுக்கு இணையாக கெளரி  நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வீடியோவை கீழே பாருங்க 

இந்நிலையில் 96 படத்தில் பள்ளி சீருடையில் வளம் வந்த கெளரி தற்போது மாடர்ன் உடை அணிந்து பயங்கர ஸ்டைலாக உள்ளார். மேலும் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் இவர் மாடன் உடையில் போட்ட குத்தாட்டம் ராசிகர்கிலிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in