அடிக்கமாட்டேன்…இங்க வாங்க …கணவரை மிரட்டிய நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா

விளம்பரம்
விளம்பரம்

சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட ஆரம்பித்தவர் சுருதி சண்முக பிரியா. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னம்பிக்கையை மட்டும் மையமாக வைத்து வாய்ப்பு தேடினார்.தேடிய வாய்ப்புகளுக்கு பயனாக பிரபல நாடக இயக்குனர் திருமுருகன் இயக்கும் புதிய நாடகத்தில் ஸ்ருதிக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் திருமுருகன் மெட்டி ஒலி என்ற நாடகத்தினை இயக்கி பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார்.அதிக குடும்ப தலைவிகள் இவரது ரசிகர்கள் ,இவர் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பிரபலம் ஆகிவிடலாம் என கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் அடியெடுத்துவைத்தார் ஸ்ருதி சண்முக பிரியா.அறிமுகமாகிய முதல் நாடகத்திலேயே தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமா என்கூடவே போட்டியா..சித்துவுடன் மல்லுக்கட்டி ஆடும் ஷ்ரேயா

அடிக்கமாட்டேன்...இங்க வாங்க ...கணவரை மிரட்டிய நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.அதன்படி வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் வாய்ப்பு தேடி அலைந்து,கிடைத்த சரியான வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார்.இந்நிலையில் பிரெஞ்சு படிப்பு மேல் தனி கவனம் செலுத்தி படித்து வந்ததால் நாடகங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாடி பில்டர் ஆன அரவிந்த் சேகர் என்பவருடன் நிச்சயம் ஆகி விட்டது என இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.அதன்படி அண்மையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அர்ஜுன் தாஸ் VOICE பேசி அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்திய ராமர்

அடிக்கமாட்டேன்...இங்க வாங்க ...கணவரை மிரட்டிய நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கணவருடன் வீடியோ வெளியிட்டு வருவார்.தற்போது கணவர் சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் வெளியே போக வேண்டும் என கூறினால் அவரை இப்படி தான் மிரட்டுவேன் என விஜயகாந்த் குரலில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் அக்கா என கமெண்ட் செய்து வீடியோவை லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர் .மேலும் ஐயோ பாவம் இவர் கணவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  BB JODIGAL FINAL போட்டியில் கொலவெறியுடன் ஆடிய தாமரை..அரண்டு போன ரம்யாகிருஷ்ணன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment