அரபிகுத்து பாடலுக்கு Mass-ஆக நடனம் ஆடிய Myna Nandhini….

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் வெளியாகிய உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிய விக்ரம் படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமியாருடன் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து சாமிகும்பிட்ட பிக் பாஸ் தாமரை

அரபிகுத்து பாடலுக்கு Mass-ஆக நடனம் ஆடிய Myna Nandhini.... 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர் .நந்தினி சின்னத்திரை நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களை இருவருக்கும் ஆண் குழந்தை உள்ளது.மைனா தனது கணவர் யோகேஷ் உடன் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.

கட்டாயம் படிக்கவும்  கோவை சரளா போல அச்சு அசல் நடித்த தாலாட்டு சீரியல் இசை

அரபிகுத்து பாடலுக்கு Mass-ஆக நடனம் ஆடிய Myna Nandhini.... 2

விளம்பரம்

நடிகர்,தொகுப்பாளரை என கலக்கி வரும் மைனா நந்தினி தற்போது நடனத்திலும் அசத்தி வருகிறார்.இவர் அரபிக்குத்து பாடலுக்கு மாஸ் ஆக நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரது இந்த நடனம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது,மைனா சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க,இப்படியெல்லாம் நடனம் ஆடுவீங்களா என கேள்வி எழுப்பி வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா விநாயகர் HIGH FIVE தராரு...விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment