சின்ன பயபுள்ள நம்மல இப்படி ஏமாத்திருச்சே..VIJAY TV RHEMA CUTE PERFORMANCE

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ரேமா.இதனை தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து அசத்தினார்.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் சினிமாவில் நடிக்க வேண்டும் என சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.சினிமாவில் கிடைக்காமல் இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம்சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சின்ன பயபுள்ள நம்மல இப்படி ஏமாத்திருச்சே..VIJAY TV RHEMA CUTE PERFORMANCE 1

விளம்பரம்

இந்த நாடகத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.இவருக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.இவர் நடனத்திற்காகவே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூடிய ரசிகர்கள் பலர். இவர் பதிவிடும் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேப்ரினை பெறுவது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சின்ன பயபுள்ள நம்மல இப்படி ஏமாத்திருச்சே..VIJAY TV RHEMA CUTE PERFORMANCE 2

விளம்பரம்

தற்போது இவர் சிறுமியுடன் காமெடி வசனம் பேசி வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ பார்ப்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தற்போது இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.பலரும் வீடியோ நகைச்சுவையாக உள்ளது இதுபோல் மேலும் வீடியோ போடுங்க என கோரிக்கை வரை வைத்து வருகின்றனர் ரசிகர்கள்.அடிக்கடி வீடியோ பதிவிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் ரேமாவுக்கு இந்த வீடியோவும் நல்ல வரவேற்பினை தான் கொடுத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment