தாமரை அக்கா என்னக்கா இப்படி உள்ள வந்து DANCE SPOIL பண்ணிட்டீங்க…BIGG BOSS IYKKI BERRY

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் தாமரை மற்றும் ஐக்கி.நாடக நடிகராக இருந்த தாமரைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய வாய்ப்பினை அளித்தது.இதன்மூலம் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக களம் இறங்கினார்.தனது திறமையை முடிந்தவரை விளையாட்டில் காண்பித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மிகவும் பிரபலம் ஆகினார்.இறுதி வரை நிகழ்ச்சியில் இருப்பார் என என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை அளித்தது.இந்நிலையில் எனக்கு END கிடையாது என கூறி மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி அசத்தி வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் HONEYMOON சென்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

தாமரை அக்கா என்னக்கா இப்படி உள்ள வந்து DANCE SPOIL பண்ணிட்டீங்க...BIGG BOSS IYKKI BERRY 1

விளம்பரம்

இவரை போல இதே சீசனில் பிரபலமாக வேண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் ஐக்கி பெரி,தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் பெண் மற்றும் மருத்துவரான இவர் பாடல் மேல் கொண்ட காதலினால் அதனை முறைப்படி கற்றுக்கொண்டு பல ராப் பாடல்களை பாடியுள்ளார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இவர் பாடிய ரேப் பாடல்களில் கிடைக்காத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தாமரைக்கும் இவருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.இருவரும் அக்கா தங்கை போல பழகி வருகின்றனர்.இதனை இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றி அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருவதை பார்த்தாலே தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  கோதை முன்னாலேயே அர்ஜுன் முகத்திரையை கிழித்த தமிழ்... தமிழும் சரஸ்வதியும்

தாமரை அக்கா என்னக்கா இப்படி உள்ள வந்து DANCE SPOIL பண்ணிட்டீங்க...BIGG BOSS IYKKI BERRY 2

விளம்பரம்

பிக் பாஸ் ஜோடிகளின் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டு நடனம் ஆடி வருகின்றனர்.இந்நிலையில் ஐக்கி ரீல்ஸ் வீடியோவுக்கு நடனம் ஆட பயிற்சி எடுத்துக்கொண்டு வந்து நடனம் ஆடும் பொழுது குறுக்கே தாமரை வந்ததால் நடனம் ஆட முடியாமல் ஐக்கி திணறியுள்ளார்,இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு ஒரே நேரத்தில் ஆட நினைத்தேன் அக்கா வந்து இதனை கெடுத்துவிட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.நடனம் ஆட வந்த ஐக்கி பெரி இறுதியாக நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹுசைன் பிறந்தநாளில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மணிமேகலை

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment