மணிமேகலையின் முதல் கப்பல் பயணம்..கப்பலை கண்ட உடன் குழந்தையாக மாறி துள்ளிகுதித்து மணிமேகலை | Hussain & Manimegalai

விளம்பரம்
விளம்பரம்

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்மா பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கிய ஷ்ரேயா சித்து

மணிமேகலையின் முதல் கப்பல் பயணம்..கப்பலை கண்ட உடன் குழந்தையாக மாறி துள்ளிகுதித்து மணிமேகலை | Hussain & Manimegalai 1

விளம்பரம்

தற்போது மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல மக்களை சென்றடைந்துள்ளார் மணிமேகலை.மணிமேகலையை பலரும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் நினைத்து வருகின்றனர்.அந்தளவிற்கு இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் நகைச்சுவையால் சிரிக்க வைத்து வருகிறார்.வீடியோவில் இவர் கணவருடன் இணைந்து அடிக்கும் லூட்டி இருக்கே அதற்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மரணகுத்து குத்திய மௌனராகம் ரவீனா

மணிமேகலையின் முதல் கப்பல் பயணம்..கப்பலை கண்ட உடன் குழந்தையாக மாறி துள்ளிகுதித்து மணிமேகலை | Hussain & Manimegalai 2

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான மணிமேகலை,மற்றும் சிவாங்கி மற்றும் ஸ்ருத்திகா ஆகியோர் குடும்பத்துடன் சொகுசு கப்பலில் பயணம் செய்துள்ளனர்.அங்கு நடந்த இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து மணிமேகலை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இவர்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை சிரிக்க வைக்கிறது.அதுவும் கப்பலை பார்த்தவுடன் மணிமேகலையின் ஆரவாரத்திற்கு அளவே இல்லை என்று தான் கூறவேண்டும்.தற்போது இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நம்ம வாழ்க்கையை இப்போ ஒன்னா ஆரம்பிக்கலாம்..அமீருக்கு PROPOSE செய்த பாவனி

விளம்பரம்

Embed video credits: Hussain & manimegalai

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment