சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட VIJAY TV RHEMA

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ரேமா.இதனை தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து அசத்தினார்.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் சினிமாவில் நடிக்க வேண்டும் என சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.சினிமாவில் கிடைக்காமல் இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம்சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட VIJAY TV RHEMA 1

விளம்பரம்

இந்த நாடகத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.இவருக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.இவர் நடனத்திற்காகவே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூடிய ரசிகர்கள் பலர். இவர் பதிவிடும் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட VIJAY TV RHEMA 2

விளம்பரம்

விக்ரம் படத்தில் இடம்பெற்ற சக்கு சக்கு பாடல் மிக பிரபலமாகி தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த பாடலுக்கு நடிகர்கள் நடிகைகள் மற்றும் பலர் குத்தாட்டம் போட்டு வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இந்த பாடலுக்கு விஜய் டிவி ரேமா குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நீங்க சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க என கருத்து தெரிவித்து வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.நடனத்தில் எப்பொழுதும் அதிக ஈடுபாடுடன் இருக்கும் ரேமா நாடகங்களில் ஒரு பக்கம் நடித்தாலும் நிகழ்ச்சிகளிலும் காலனித்துக்கொண்டு நடனமாடி அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment