இந்த படத்துக்கு ஏண்டா வந்தோம்னு ஆகிட்டு… நாய் சேகர் BLUE SATTAI மாறன் விமர்சனம்

வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

இந்த படத்துக்கு ஏண்டா வந்தோம்னு ஆகிட்டு... நாய் சேகர் BLUE SATTAI மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இவருடன் ஆனந்தராஜ்,சிவாங்கி,ஷிவானி,ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை ரசிகர்கள் ஆவலாக கண்டு களித்து வருகின்றனர்.இப்படத்தினை தற்போது ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

இந்த படத்துக்கு ஏண்டா வந்தோம்னு ஆகிட்டு... நாய் சேகர் BLUE SATTAI மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

வீடியோவில் அவர் கூறியதாவது,இந்த படத்துக்கு ஏண்டா வந்தோம்னு ஆச்சு,படத்துல எல்லா சீன்லையும் வடிவேலு வாராரு ஆனா நமக்கு சிரிப்பு தான் வரல. இந்த படத்தில் அவரது கேரக்டர் சரியாக அமைக்கப்படவில்லை,கதை நேர்கோடுல போகாம எங்கேயோ போகுது.இப்போ இருக்குற வடிவேலுவை நம்மால ரசிக்க முடியல.மொத்தத்துல இந்த படம் எப்படி இருக்குன்னா,வடிவேல திரையில ரசிக்க முடியல,நம்மள சிரிக்க வச்ச வடிவேலு படம் இன்னைக்கு சிரிப்பா சிரிச்சு.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment