செல்லம்…Shooting போகவேண்டாம்..ஏன்கூடயே இரு…நயன்தாராவை கொஞ்சும் விக்னேஷ் சிவன்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் 6வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சாண்டி மாஸ்டர்

செல்லம்...Shooting போகவேண்டாம்..ஏன்கூடயே இரு...நயன்தாராவை கொஞ்சும் விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி,ஷாருக்கான்,மணிரத்தினம்,சூர்யா,ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமக்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வைரலாகியது.தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஹனிமூன் சென்று திரும்பிய பிறகு தங்களது படத்தின் வேலைகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  அடடே நம்ம எதிர்நீச்சல் ஜனனியா இது.. செம்ம Cute-ஆ இருக்காங்களே... சேலையில் மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்

செல்லம்...Shooting போகவேண்டாம்..ஏன்கூடயே இரு...நயன்தாராவை கொஞ்சும் விக்னேஷ் சிவன் 2

விளம்பரம்

தற்போது இருவரும் மும்பையில் உள்ளனர்.நயன்தாரா ஜவான் படப்பிடிப்பிற்காக மும்பையில் உள்ள நிலையில் விக்னேஷ் சிவனும் அவருடன் மும்பையில் தங்கியுள்ளார். விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவை கொஞ்சும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா இப்படி கணவர் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என கமெண்டுகள் தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் தற்போது நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்து புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாரத்தானில் கலக்கிய சாண்டி மாஸ்டர் மனைவி டோரதி செல்வி

செல்லம்...Shooting போகவேண்டாம்..ஏன்கூடயே இரு...நயன்தாராவை கொஞ்சும் விக்னேஷ் சிவன் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment