பயப்படுற உங்களுக்கு சுதந்திரம் கிடைச்சா என்ன ஆக போகுது… கெளதம் கார்த்திக்கின் 1947 TEASER

விளம்பரம்
விளம்பரம்

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நித்யா மேனன் உடன் தரலோக்கல் குத்து குத்திய தனுஷின் தாய்க்கிழவி VIDEO SONG

பயப்படுற உங்களுக்கு சுதந்திரம் கிடைச்சா என்ன ஆக போகுது... கெளதம் கார்த்திக்கின் 1947 TEASER 1

விளம்பரம்

முதல் படத்தினை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.ரங்கூன்,இவன் தந்திரன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்களை மகிழ்வித்தார் கெளதம் கார்த்திக்.தற்போது சிம்புவுடன் பத்துதல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக சினிமா உலகை வலம் வருகிறார்.தந்தையால் எளிதாக அறிமுகம் ஆகினாலும் தனது திறமையால் இன்று வரை தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார். இத்தனை படங்கள் நடித்தும் அப்பாவை போல இன்னும் இவர் பிரபலமாகவில்லை இதனால் தொடர்ந்து போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பம்பா பாக்கியாவுக்கு அஞ்சலி செலுத்த கண்கலங்கி வந்த AR.RAHMAN மகன் அமீன்

பயப்படுற உங்களுக்கு சுதந்திரம் கிடைச்சா என்ன ஆக போகுது... கெளதம் கார்த்திக்கின் 1947 TEASER 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் பொன் குமார் இயக்கியுள்ளார்.ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பினை அதிகரித்தது,தற்போது இப்படத்தின் டீசரில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.படம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மக்கள் படும் கஷ்டங்களை மையமாக வைத்து எடுத்துள்ளதை டீசரில் காணமுடிகிறது.இந்த டீசர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிரபல தயாரிப்பாளரை கல்யாணம் செய்துகொண்ட சித்தி சீரியல் நடிகை

விளம்பரம்

Embed video credits : AR MURUGADOSS PRODUCTIONS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment