ஸ்ருத்திகா பிறந்தநாளுக்கு பல்லி கேக் கொடுத்து SURPRISE செய்த CWC TEAM

விளம்பரம்
விளம்பரம்

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என் கல்யாணத்தை பண்ணி வச்சதே என் பையன் தான்- மகாலட்சுமி ரவீந்தர்

ஸ்ருத்திகா பிறந்தநாளுக்கு பல்லி கேக் கொடுத்து SURPRISE செய்த CWC TEAM 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் டைட்டிலயும் வென்று சென்றார் படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  இதனால் தான் 54வயது ஆகியும் திருமணம் செய்யவில்லை..நடிகர் எஸ்ஜே.சூர்யா

ஸ்ருத்திகா பிறந்தநாளுக்கு பல்லி கேக் கொடுத்து SURPRISE செய்த CWC TEAM 2

விளம்பரம்

தற்போது இவர் நேற்று தனது பிறந்தநாளை குக் வித் கோமாளி டீம் உடன் கொண்டாடியுள்ளார்.அங்கு அவருக்கு கேக்கில் பல்லி வைத்து கொடுத்து SURPRISE செய்துள்ளனர்.பல்லி என்றாலே பயப்படும் ஸ்ருத்திகா பல்லியை கேக்கில் கண்ட உடன் தெறித்து ஓடியுள்ளார்.இந்த வீடியோவை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிகாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  என் புருஷன BODY SHAMING பண்ணாதீங்க..வருத்தப்பட்ட மஹாலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment