கணவருடன் ROMANCE-ல் கலக்கும் CWC மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Congratulation கோபி... நீங்க அப்பாவாக போறீங்க.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகிய கோபி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

கணவருடன் ROMANCE-ல் கலக்கும் CWC மணிமேகலை 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா

கணவருடன் ROMANCE-ல் கலக்கும் CWC மணிமேகலை 2

விளம்பரம்

இவர் கணவருடன் ரொமேன்டிக் ஆக வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மணிமேகலைக்கு ரோமேன்ஸ் எல்லாம் வருமா என கேலி செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.குக் வித் கோமாளி ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment