The Indian Times

குட்டி ரசிகை முத்தம் கொடுத்த உடன் வெட்கப்பட்டு முகத்தினை மூடிய ராஷ்மிக்கா..என்னங்க இப்படி CUTEஆ இருக்கீங்க

‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ,விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படத்தில் இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் உலக சினிமா முழுவதும் பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரிக்க தொடங்கியது.தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் ராஷ்மிகா.ஒரே படத்தின் மூலம் அணைத்து சினிமா ரசிகர்களையும் தனது வசம் இழுத்துவிட்டார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தெலுங்கில் மட்டுமே படம் நடித்து வந்த ராஷ்மிக்கா தமிழில் அறிமுகம் ஆக சரியான கதைக்கு காத்திருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது,இவர் இயக்கிய ரெமோ படத்தினை பார்த்த ராஷமிக்கா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்று தான் கூறவேண்டும்.இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு கதாயாகியாக புஷ்பா படத்தில் நடித்து மீண்டும் சினிமாவை அலற விட்டார் ராஷ்மிக்கா இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 66 ல் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.தளபதி 66 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் அனைத்து மொழி சினிமாக்களிலும் ரசிகர்களை திரட்டியுள்ளார்

Advertisement

தற்போது இவரது குட்டி ரசிகை ஒருவர் ராஷ்மிக்காவுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.முத்தத்தினை வாங்கிய உடனே வெட்கத்தில் முகத்தினை மூடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வெளியாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிக்கா செம்ம கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் ரசிகையிடம் எவ்வளவு அன்பாக நடந்துகொள்கிறார் எனவும் இவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

https://www.youtube.com/shorts/Gb5DgXZAQvQ?feature=share

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in