pathala pathala பாடலுக்கு செஃப் வெங்கடேஷ் உடன் முரட்டு குத்து குத்திய குரேஷி

கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு குரேஷியின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

pathala pathala பாடலுக்கு செஃப் வெங்கடேஷ் உடன் முரட்டு குத்து குத்திய குரேஷி 1

விளம்பரம்

கிடைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்க்கையை நடத்தி வந்த திறமை மிக்க மனிதரான குரேஷிக்கு குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் வாய்ப்பு கிடைத்தது.இதில் போட்டியாளராக கலந்துகொள்ளாமல் அவ்வப்பொழுது டாஸ்க்கிற்காக மட்டும் வந்துவிட்டு செல்வார்,அப்போது சில நேரம் வருவதற்கே நகைச்சுவை செய்து பலரையும் சிரிக்க வைத்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இதனை தொடர்ந்து இம்முறை குக் வித் கோமாளி சீசன் 3ல் கோமாளியாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

pathala pathala பாடலுக்கு செஃப் வெங்கடேஷ் உடன் முரட்டு குத்து குத்திய குரேஷி 2

விளம்பரம்

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இதில் செஃப் வெங்கடேஷ் ஆடும் நடனம் பார்ப்பவர்களை சிரிக்க செய்கிறது.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோவை குக் வித் கோமாளி ரசிகர்கள் லைக் செய்து இணையத்தில் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment