பள்ளி குழந்தையாக மாறி கலாட்டா செய்யும் பாக்கியலக்ஷ்மி Reshma

முதன்முதலில் தெலுங்கில் ஒளிபரப்பாகிய தி லவ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகிய வம்சம் நாடகத்தில் நடித்தார்.பல நாடகங்களிலும் இவர் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை.இறுதியாக அந்த வாய்ப்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்திய ரேஷ்மா அந்த நாடகத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பள்ளி குழந்தையாக மாறி கலாட்டா செய்யும் பாக்கியலக்ஷ்மி Reshma 1

விளம்பரம்

தனது கடின உழைப்பால் ரேஷ்மா சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் பாபி சசிம்ஹா நடிப்பில் வெளியாகிய மசாலா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ரேஷ்மா

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

பள்ளி குழந்தையாக மாறி கலாட்டா செய்யும் பாக்கியலக்ஷ்மி Reshma 2

விளம்பரம்

நாடகம் மற்றும் படங்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 3 போட்டியிலும் கலந்துகொண்டு தனது விளையாட்டு திறமையை காண்பித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது சோக கதையினை கூறி மக்களின் மனதினை கரைத்தார்.இவருக்குள் இத்தனை சோகமா என்று கேட்கும் அளவிற்கு தனக்குள் சொத்தினை அடக்கி வைத்துள்ளார் .இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் ரேஷ்மா பள்ளி குழந்தை போல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களியிடம் நல்ல வரவேற்பினையு பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment