ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மேடையில் வெளுத்து வாங்கிய மௌனராகம் ரவீனா

2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ரவீனா.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.இந்த நாடகத்தின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மேடையில் வெளுத்து வாங்கிய மௌனராகம் ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மீது அதிக விருப்பம் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இவர் முதன் முதலாக ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார்.தற்போது மௌனராகம் நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரவீனா.இவரின் இன்ஸ்டா நடனத்திற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் எப்பொழுது வீடியோ வெளியிடுவார் என இவர் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராமில் காத்திருப்பார்கள் அந்த அளவிற்கு இவர் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மேடையில் வெளுத்து வாங்கிய மௌனராகம் ரவீனா 2

விளம்பரம்

நடனத்தின் மீது இவருக்கு அதிக காதல் இருப்பதால் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனமாடி வருகிறார்.இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றுள்ள அவர் அங்கு நடனமாடி அனைவரையும் அசத்தியுள்ளார்.ஊ சொல்றியா மாமா பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடி அங்குள்ளவர்கள் கைதட்டல்களை பெற்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,இந்த வீடியோ ரவீனா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment