முதல் மூணு நாள் அவங்க என் control,அடுத்த மூணு நாள் நான் அவங்க Control..உலகநாயகன்முன்னையே கூறிய AMIR

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் சிறந்த நடனம் ஆடுபவர்களை தேர்ந்தெடுத்து பிக் பாஸ் ஜோடிகள் எனப்படும் டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.முதலில் தொடங்கிய பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.இந்த சீசனுக்கு மக்கள் நல்ல வரவேற்பினை அளித்தனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

முதல் மூணு நாள் அவங்க என் control,அடுத்த மூணு நாள் நான் அவங்க Control..உலகநாயகன்முன்னையே கூறிய AMIR 1

விளம்பரம்

தற்போது முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார்,அமீர் மற்றும் பாவனி என பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.தொடங்கிய முதல் வாரத்திலேயே அனைத்து ஜோடிகளும் இறுதி போட்டியில் கலந்துகொண்டதை போல நடனத்தில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

முதல் மூணு நாள் அவங்க என் control,அடுத்த மூணு நாள் நான் அவங்க Control..உலகநாயகன்முன்னையே கூறிய AMIR 2

விளம்பரம்

இந்த வார பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது அவர் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துகொண்டுள்ளார்.கமல்ஹாசனுக்காக போட்டியாளர்கள் அனைவரும் அவரது படத்தின் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.இதில் பாவனி மற்றும் அமீர் உலகநாயகனின் நீல வானம் நீயும் நானும் என்ற பாடலுக்கு காதல் பொங்க நடனம் ஆடியுள்ளனர்.இந்த நடனத்தினை பார்த்த ரம்யாகிருஷ்ணன் எழுந்து நின்று கைதட்டியுள்ளார்.இதுகுறித்து பேசிய அமீர் தற்போது பாவனி நல்லா ஆடுறாங்க,அவங்க தான் இப்போ மாஸ்டர்.முதல் மூணு நாள் தான் அவங்க என் கண்ட்ரோல்,அடுத்த மூணு நாள் நான் தான் அவங்க கண்ட்ரோல் என தெரிவித்துள்ளார்.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Vijay Television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment