அண்ணாமலை ரஜினியாக வந்து..அபிராமியை தூக்கி சென்ற குரேஷி..குரேஷி அலப்பறைக்கு அளவே இல்லை…| cook with comali promo

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து இந்த நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.இந்த வார புதிய ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கறிவிருந்து போட்டு பிரம்மாண்டமாக வீட்டிற்கு பால்காய்த்த அறந்தாங்கி நிஷா

அண்ணாமலை ரஜினியாக வந்து..அபிராமியை தூக்கி சென்ற குரேஷி..குரேஷி அலப்பறைக்கு அளவே இல்லை...| cook with comali promo 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் பத்தி சொல்லுங்க... உங்க கதையை என் கம்பெனி கேட்கவில்லை.. அனைவரின் முன்பு பாக்கியாவை அசிங்கப்படுத்திய ராதிகா... பாக்கியலட்சுமி

அண்ணாமலை ரஜினியாக வந்து..அபிராமியை தூக்கி சென்ற குரேஷி..குரேஷி அலப்பறைக்கு அளவே இல்லை...| cook with comali promo 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் கோமாளிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட கதாபாத்திரத்தில் வந்து அசத்தியுள்ளனர்.இதில் குரேஷி அண்ணாமலை ரஜினியாக வந்து தலைவர் ஸ்டைலில் பேசி அசத்தியுள்ளார்.மேலும் அஷோக் இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோனு சொல்லி செஃப் வெங்கடேஷ்க்கு சவாலும் விட்டுள்ளார்.மேலும் அபிராமியை சைக்கிளில் முன்னே அமர வைத்து ஓட்டி காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளார் குரேஷி.இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ள நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிரசவ வலியால் துடிக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அணு

விளம்பரம்

Embed video credits : Vijaytelevision 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment