இந்த படத்துக்கு யாரும் தயவு செஞ்சி போகாதீங்க… படத்துல மூளையை யாரும் USE பண்ணல …. பதான் படத்தின் BLUESATTAI மாறன் REVIEW

பாலிவுட்டின் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.பல ஆண்டுகளாக தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டு பாலிவுட் பாட்ஷா வாக திகழ்கிறார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் எத்தனை பான் இந்தியா படங்கள் வந்தாலும் இவரது மார்க்கெட்டினை தொட கூட முடியாது.அதுதான் இவரது பலமே.பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று ஷாருக்கான் பாலிவுட் கிங் ஆக மகுடம் சூட்டியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

இந்த படத்துக்கு யாரும் தயவு செஞ்சி போகாதீங்க... படத்துல மூளையை யாரும் USE பண்ணல .... பதான் படத்தின் BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பாண் இந்தியா படமாக வெளியாக உள்ளது.ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தினை பாண் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

இந்த படத்துக்கு யாரும் தயவு செஞ்சி போகாதீங்க... படத்துல மூளையை யாரும் USE பண்ணல .... பதான் படத்தின் BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

இவருக்கு தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படம் வெளியாகி உள்ளது.இதில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.இப்படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது,இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தினை BLUESATTAI மாறன் அவரது ஸ்டைலில் விமர்சனம் செய்திருந்தார்,விமர்சனத்தில் அவர் கூறியதாவது,படத்துல யாருமே மூளையை உபயோகிக்கல.ஒரே சண்டை தான், பத்து நிமிசத்துக்கு ஒருமுறை மட்டுமே பேசுறாங்க,இந்த படத்துக்கு யாரும் போவாதீங்க,நீங்க எப்படி எடுத்தாலும் பரவாயில்லை என நினைக்குறவங்க மட்டும் போங்க என கூறி பதான் படத்தினை கிழித்து பறக்க விட்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

விளம்பரம்

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment