The Indian Times

ஜானி என்னய்யா ஆடுற நீ.. இப்போ நான் ஆடுறதை பாரு.. வெறித்தனமாக DANCE PRACTICE செய்யும் தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ  கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்தார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கிய வாரிசு திரைப்படம் அண்மையில் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படம் வெளியாகி 11 நாட்களில் உலகம் முழுவதும் 250கோடியை தட்டி தூக்கியுள்ளது.

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களிலும் நடனத்தில் பிச்சி உதறியிருப்பார் தளபதி விஜய்,அதுவும் ரஞ்சிதமே பாடல் இறுதியில் 2 நிமிடங்கள் நிற்காமல் நடனமாடி பார்ப்பவரையும் நடனமாட வைத்திருப்பார் விஜய்.தற்போது வாரிசு படத்தில் தளபதி பாடலுக்கு டான்ஸ் பிராக்டிஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தளபதி நடனப்பயிற்சி செய்வதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in