திருப்பதியில் கோவில் படியை பக்தியுடன் தொட்டு வணங்கிய நடிகை அதிதி சங்கர்.. அட அட பக்தியில் அதிதியை அடிச்சிக்க ஆளே இல்லை போலயே

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படத்திலையே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  போட்டு தாக்கு பாடலுக்கு ஆட்டத்தில் போட்டு தாக்கிய VIJAYTV ரவீனா... இதான் உண்மையான மரணக்குத்து

திருப்பதியில் கோவில் படியை பக்தியுடன் தொட்டு வணங்கிய நடிகை அதிதி சங்கர்.. அட அட பக்தியில் அதிதியை அடிச்சிக்க ஆளே இல்லை போலயே 1

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அடுத்ததாக அதிதி சங்கர் மண்டேலா இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் அதிரடிக்கு மாறிய நடிகர் சந்தானம்.. KICK படத்தின் TRAILER இதோ!!

திருப்பதியில் கோவில் படியை பக்தியுடன் தொட்டு வணங்கிய நடிகை அதிதி சங்கர்.. அட அட பக்தியில் அதிதியை அடிச்சிக்க ஆளே இல்லை போலயே 2

விளம்பரம்

தற்போது இவர் அப்பா சங்கர்,அம்மா அக்கா தம்பியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.கோவிலில் உள்ள படிகளை அதிதி சங்கர் தொட்டு வணங்கியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அடடா தெய்வ பக்தியில் அதிதி சங்கரை அடிச்சிக்க ஆளே இல்லை போலயே எவ்வளவு பவ்வியமாக தொட்டு வணங்குகிறார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போல நடனமாடிய சரத்குமார்.. பட்டையை கிளப்பிட்டாரு மனுஷன்

விளம்பரம்

Embed video credits : 96TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment