வெறித்தனமாக வெளியாகிய விஷாலின் மார்க் ஆண்டனி FIRST LOOK போஸ்டர்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினார்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.

கட்டாயம் படிக்கவும்  பாம்பன் பாலத்தின் அழகை ரசிக்கும் ரட்சிதா மஹாலக்ஷ்மி

வெறித்தனமாக வெளியாகிய விஷாலின் மார்க் ஆண்டனி FIRST LOOK போஸ்டர் 1

விளம்பரம்

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.தற்போது இவருக்கு அடுத்ததாக மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா

வெறித்தனமாக வெளியாகிய விஷாலின் மார்க் ஆண்டனி FIRST LOOK போஸ்டர் 2

விளம்பரம்

இயக்குனர் ஆத்விக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.போஸ்டரில் நடிகர் விஷால் துப்பாக்கியுடன் மிரட்டி பட்டையை கிளப்பியுள்ளார்.போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற விஷாலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment