The Indian Times

டார்லிங் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்… என்னை வாழ்த்துங்க… கேக் வெட்டி கொண்டாடிய ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் இவர்.மேலும் எம்ஜி ஆர் ரஜினி கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் கதாநாயகனாக கால் தடம் பதித்துள்ளார்.சினிமாவை விட்டு இவர் தற்போது சில ஆண்டுகளாக விலகி இருக்கிறார்.பட வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து இழந்த அந்தஸ்தினை திரும்ப பெற முடிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.தற்போது வீட்டுக்குள் சுறுசுறுப்பாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.எந்த டாஸ்க் வந்தாலும் சும்மா அதிரடியாக பட்டையை கிளப்பி வந்தார் ராபர்ட் மாஸ்டர்.இந்நிலையில் விளையாட துவங்கிய சில வாரங்களிலேயே எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார் ராபர்ட் மாஸ்டர்.

Advertisement

இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் இவருக்கு இவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.தற்போது ராபர்ட் மாஸ்டர் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்வுக்கு நடிகர்கள் மற்றும் சக நடன கலைஞர்கள் வருகை தந்து அவரை வாழ்த்தியுள்ளனர்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ராபர்ட் மாஸ்டருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in