Master Mahendran ன் வேற லெவல் Transformation! பாத்தா நீங்களே அசந்து போவீங்க.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பை எந்த அளவிற்கு பாராட்டினார்களோ அதே அளவிற்கு மாஸ்டர் மஹேந்திரன் நடிப்பையும் பலர் பாராட்டினார். அந்தளவிற்கு தன் தத்ரூபமான நடிப்பால் அனைவரையும் கட்டி இழுத்தார் மாஸ்டர் மஹேந்திரன். இவர் சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தனது துணி கடை விளம்பரத்திற்கு பட்டு சேலையில் போஸ் கொடுக்கும் நடிகை சினேகா

Master Mahendran ன் வேற லெவல் Transformation! பாத்தா நீங்களே அசந்து போவீங்க. 1

விளம்பரம்

விஜய் , கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களோடு முன்னர் காலத்தில் இருந்தே நடித்து வருபவர் மாஸ்டர் மஹேந்திரன். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் மாஸ்டர்.

Master Mahendran ன் வேற லெவல் Transformation! பாத்தா நீங்களே அசந்து போவீங்க. 2

விளம்பரம்

இந்த படத்தில் விஜய் செத்யுபதியின் சிறு வயது கதாபாத்திரமாக கலக்கி இருப்பார் இவர். விஜய் சேதுபதி படத்தில் எந்தளவிற்கு வில்லத்தனத்தை வெளிப்படுத்தினரோ அதற்கு ஈடு கொடுத்து ஐவரும் தன நடிப்பில் கலக்கியிருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

Master Mahendran ன் வேற லெவல் Transformation! பாத்தா நீங்களே அசந்து போவீங்க. 3

விளம்பரம்

சமீபத்தில் கூட புதிய கார் வாங்கி அந்த புகைப்படத்தி வெளியிட்டிருந்த மஹேந்திரன். இதை தொடர்ந்து தற்போது நெரம்புகள் புடைக்க தன கட்டுமஸ்தான உடலை காட்டி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த transformation ஐ பார்த்து வியந்து போன ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

Master Mahendran ன் வேற லெவல் Transformation! பாத்தா நீங்களே அசந்து போவீங்க. 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment