தளபதி தன் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத பழைய புகைப்படம்!

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. கொரோனா பாதிப்பால் வெறும் 50 சதவீத இருக்கையில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்து அசத்தியது.

கட்டாயம் படிக்கவும்  எப்போவும் சந்தோசமா இருங்க..சினேகனையும் கன்னிகாவையும் வாழ்த்திய இசைஞானி இளையராஜா

தளபதி தன் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத பழைய புகைப்படம்! 1

விளம்பரம்

ஓ.டி.டி யில் வெளியான பிறகும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் வசூலை குவித்தது மாஸ்டர் திரைப்படம். இந்த படம் மட்டுமல்ல இவர் தற்போது எந்த படங்கள் நடித்தாலும் அந்த படங்கள் வசூல் சாதனை படைக்கும் அளவிற்கு உச்சத்தை அடைந்துவிட்டார் விஜய்.

கட்டாயம் படிக்கவும்  THE LEGEND திரை விமர்சனம் இதோ...RATING 2/5

தளபதி தன் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத பழைய புகைப்படம்! 2

விளம்பரம்

எந்தளவிற்கு இவர் சினிமாவில் சின்சியராக இருக்கிறாரோ அதே போல் நட்பிற்கும் சின்சியராக இருப்பவர் தளபதி விஜய். விஜய் அவருடைய நெருங்கிய நண்பர்கள் 5 பேர் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

கட்டாயம் படிக்கவும்  படம் செம்ம மொக்க..காமெடி எதிர்பார்த்து வந்தோம் அதுவே இல்லை...| GULU GULU PUBLIC REVIEW

தளபதி தன் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத பழைய புகைப்படம்! 3

விளம்பரம்

அதில் காமெடி நடிகர் ஸ்ரீநாத் மற்றும் நடிகர் சஞ்ஜீவ் ஆகியோர் விஜய்க்கு நெருங்கிய நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் இவர்கள் ஒன்றாக நடித்திருப்பார்கள். இந்நிலையில் விஜய் தன் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி தன் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத பழைய புகைப்படம்! 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment