நீ என்ன பெரிய கொம்பனா? BLUESATTAI மாறனை வறுத்தெடுத்த இயக்குனர் பேரரசு

இயக்குனர் பேரரசு படம் என்றாலே சண்டை,குடும்ப செண்டிமெண்ட் நிறைந்து மக்களை மகிழ்விக்கும் படமாக தான் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.மேலும் ஊர்களின் பெயரை மட்டுமே படத்தின் பெயராக கொண்டு படம் எடுப்பதில் இவர் வல்லவர்.பெரும் போராட்டங்களுக்கு பிறகு தளபதி விஜயை வைத்து 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி படத்தினை இயக்கி பெரும் ஹிட் அடிக்கிறார்.முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை கண்டது குறிப்பிட்ட சிலரே அதில் ஒருவர் இயக்குனர் பேரரசு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

நீ என்ன பெரிய கொம்பனா? BLUESATTAI மாறனை வறுத்தெடுத்த இயக்குனர் பேரரசு 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பேரரசு ஆனால் திருப்பாச்சி படம் பெற்றுக்கொடுத்த வெற்றியை எந்தப்படமும் இவருக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இவர் கடைசியாக இயக்கிய படம் நடிகர் பரத்தை வைத்து 2012 ஆம் ஆண்டு திருத்தணி என்ற படம் ஆகும்.இப்படமும் தோல்வி அடைந்ததால் பின்னர் படம் இயக்குவதில் இருந்து தற்போது விலகியுள்ளார்.இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேரரசு விமர்சகர் ப்ளுசட்டை மாறனை திட்டி தீர்த்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நீ என்ன பெரிய கொம்பனா? BLUESATTAI மாறனை வறுத்தெடுத்த இயக்குனர் பேரரசு 2

விளம்பரம்

அவர் கூறியதாவது,இயக்குனரை ஒருமையில் நீங்க எப்படி பேசலாம்,நீங்க யாரு,உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது.இது அநாகரீகத்தின் உச்சம். ஒரு தயாரிப்பாளரை ,நடிகரை விமர்சனம்ன்ற பேருல நீ மரியாதை இல்லாமல் பேசுறே.ஒரு உதவி இயக்குனர் எவ்வளவு அவமான பட்டு அசிங்கப்பட்டு ஒரு படத்தினை இயக்குகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்,நீங்க என்ன கொம்பனா விமர்சனத்துல என மாறனை கிழித்து தொங்கவிட்டுள்ளார் பேரரசு.இந்த வீடியோ தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment