திருவண்ணாமலை கோவில் சென்ற CWC ஸ்ருத்திகா,சிவாங்கி,தர்ஷன் …

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி கடைசி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மேடையில் மரண ஆட்டம் போட்டு உலகநாயகனையே வியந்து பார்க்க வைத்த சாண்டி மாஸ்டர்

திருவண்ணாமலை கோவில் சென்ற CWC ஸ்ருத்திகா,சிவாங்கி,தர்ஷன் ... 1

விளம்பரம்

இங்கு போட்டியாளர்களாக வருபவர்கள் ஆரம்பத்தில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிகழ்ச்சி முடியும் பொழுது நெருங்கிய நண்பர்களாக மாறிவிடுவது இயல்பான ஒன்று.அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி அனைவரையும் ஒற்றுமையாக்கி புது புது நட்புகளை உருவாக்கி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர்கள் தான் ஸ்ருத்திகா,தர்ஷன் மற்றும் சிவாங்கி.இவர்கள் மூன்று பேரும் தற்போது நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர்.அண்மையில் இவர்கள் இணைந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சினம் கொண்ட சிங்கமாக அருண் விஜய் நடித்து அசத்தும் சினம் TRAILER

திருவண்ணாமலை கோவில் சென்ற CWC ஸ்ருத்திகா,சிவாங்கி,தர்ஷன் ... 2

விளம்பரம்

மேலும் அங்கு உணவகங்களில் ஒரே தட்டில் உணவு சாப்பிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மணிமேகலை அக்காவை ஏன் கூப்பிட்டு போகவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.இப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் நெருங்கிய நண்பர்களாக உருமாறி வருவதற்கு இந்த வீடியோ சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  டாக்டர் பட்டத்துடன் கெத்தாக பாட்டு பாடும் யுவன் சங்கர் ராஜா..ரசித்து பார்த்த மனைவி

விளம்பரம்

Embed video credits : Indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment