LADY GETUP-ல் BB JODIGAL நிகழ்ச்சியில் மரண குத்து போட்ட ராஜு

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சரவணன் பெண் பார்க்க வந்ததால் கோவத்தில் கிளம்பிய பெண்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

LADY GETUP-ல் BB JODIGAL நிகழ்ச்சியில் மரண குத்து போட்ட ராஜு 1

விளம்பரம்

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

LADY GETUP-ல் BB JODIGAL நிகழ்ச்சியில் மரண குத்து போட்ட ராஜு 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் போட்டியாளர்கள் பெண்கள் அனைவரும் ஆண்கள் வேடத்திலும்,ஆண்கள் பெண்கள் வேடத்திலும் வந்து நடனமாடி உள்ளனர்.அதில் ராஜு பெண் வேடத்தில் வந்து நடுவருடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ராஜுவின் சேட்டைகளை காண்பதற்கே இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்றே கூறலாம்.இந்த ப்ரோமோ நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகமாக்கியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜனனி சொன்னதை கேட்டு மிரண்டு போன ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment