ராதிகாவுடன் வரலட்சுமி அடிக்கிற லூட்டியை பாருங்க…. ராதிகாவுடன் துபாய்க்கு TOUR சென்ற வரலட்சுமி சரத்குமார்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

ராதிகாவுடன் வரலட்சுமி அடிக்கிற லூட்டியை பாருங்க.... ராதிகாவுடன் துபாய்க்கு TOUR சென்ற வரலட்சுமி சரத்குமார்... 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

ராதிகாவுடன் வரலட்சுமி அடிக்கிற லூட்டியை பாருங்க.... ராதிகாவுடன் துபாய்க்கு TOUR சென்ற வரலட்சுமி சரத்குமார்... 2

விளம்பரம்

தற்போது இவர் நடிகை ராதிகா உடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு இவர் ராதிகாவுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் அட வரலக்ஷ்மியையும் தான் சொந்த பொண்ணு மாதிரி பார்த்துக்கிடுறாங்களே ராதிகா என ரசிகர்கள் வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment