வெள்ளைக்காரியை வெறித்தனமாக துரத்தி LOVE பண்ணும் SK..ஜெசிகா PRINCE 2ND SINGLE

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழக்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் பாக்யராஜ்

வெள்ளைக்காரியை வெறித்தனமாக துரத்தி LOVE பண்ணும் SK..ஜெசிகா PRINCE 2ND SINGLE 1

விளம்பரம்

மெரினா படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை தனது வசம் தக்க வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.இவர் படங்கள் தற்போது கோடிகளில் வசூல் சாதனை படைத்தது சக நடிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  Sleeveless உடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா

வெள்ளைக்காரியை வெறித்தனமாக துரத்தி LOVE பண்ணும் SK..ஜெசிகா PRINCE 2ND SINGLE 2

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ்,பிரேம்ஜி என பலரும் நடித்துள்ளனர்.மாபெரும் நகைச்சுவை படமாக இப்படம் உருவாகியுள்ளது.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதன்படி தற்போது ஜெசிகா என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  புகுந்த வீட்டிற்காக பிறந்த வீட்டை போலீசில் தூக்கி வைத்த ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Aditya Music Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment