வீட்டுலே நான் அவரை டேய் SAC-ன்னு தான் கூப்பிடுவேன்.. காதல் குறையாத தளபதி விஜயின் அம்மா அப்பா

1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார் இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

வீட்டுலே நான் அவரை டேய் SAC-ன்னு தான் கூப்பிடுவேன்.. காதல் குறையாத தளபதி விஜயின் அம்மா அப்பா 1

விளம்பரம்

அந்த சோகத்தில் இருந்து இவர்கள் குடும்பம் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகியது.சரி பையனையாவது பெரிய ஆள் ஆக்க வேண்டும் என போராடினார் சந்திரசேகர் சினிமா உலகிற்கு ஆண் குழந்தையை மட்டும் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

வீட்டுலே நான் அவரை டேய் SAC-ன்னு தான் கூப்பிடுவேன்.. காதல் குறையாத தளபதி விஜயின் அம்மா அப்பா 2

விளம்பரம்

எஸ் எ சந்திரசேகர் தனது மனைவி ஷோபனா உடன் அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.இந்த பேட்டியில் இருவருக்கும் இடையே காதல் குறையாமல் இன்று வரை காதலித்து வருவது தெரிகிறது.வீட்டுலே நான் என் கணவரை டேய் SAC-ன்னு தான் கூப்பிடுவேன் என ஷோபனா கூறியுள்ளார்.தற்போது இந்த பேட்டி இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தளபதி ரசிகர்கள் இருவரும் இறுதிவரை இதே காதலுடன் இருக்க வேண்டும் என கூறி அவரை வாழ்த்தி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

விளம்பரம்

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment