“நல்லா Circus பண்ற Man நீ” தலைகீழாய் தொங்கி தன்னை தானே கலாய்த்துக்கொண்ட பிரியா பவானி ஷங்கர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் இழுத்து , செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக உருவெடுத்தவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது பல இளைஞர்களுக்கு ட்ரீம் girl ஆக இருக்கும் பிரியா பவானி மேயாத மான் , கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் , மாபியா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அனைவரும் அறிந்த பிரபல நடிகையாக இவர் இருந்தாலும் ஆரம்பகாலத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

"நல்லா Circus பண்ற Man நீ" தலைகீழாய் தொங்கி தன்னை தானே கலாய்த்துக்கொண்ட பிரியா பவானி ஷங்கர். 1

விளம்பரம்

ஒரு தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் மூலம் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் பிரியா. சீரியலில் அறிமுகமான பின்பு தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் மேயாத மான் திரைப்படத்தில் இது தான் அவரது முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சூப்பரான நடிப்பால் பல இளைஞர்களின் நெஞ்சை கவர்ந்தார் பிரியா.

கட்டாயம் படிக்கவும்  குட் நைட் - திரைவிமர்சனம் (?/5)

"நல்லா Circus பண்ற Man நீ" தலைகீழாய் தொங்கி தன்னை தானே கலாய்த்துக்கொண்ட பிரியா பவானி ஷங்கர். 2

விளம்பரம்

தற்போது பிரியா பவானி ஷங்கர் ஓஹ் மணப்பெண்ணே , இந்தியன் 2 , ஹாஸ்டல் என பல படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா தற்போது கயிற்றை பிடித்து தலைகீழாய் தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் தன்னை தானெ கலாய்த்துக்கொள்ளும்படி , நல்லா circus பண்ற மேன் நீ என்ற caption ஓடு பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

"நல்லா Circus பண்ற Man நீ" தலைகீழாய் தொங்கி தன்னை தானே கலாய்த்துக்கொண்ட பிரியா பவானி ஷங்கர். 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment