ஷூட்டிங் ஸ்பாட்டில் சேட்டைகள் செய்த ஸ்ரீதிவ்யா ! Viral video

ஸ்ரீ திவ்யா சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சீனாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா பள்ளி மாணவியாக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார். இந்த படத்தின் வெற்றி அவருக்கு மிக பெரிய புகழை பெற்று தந்தது.இதை தொடர்ந்து ஜீவா , காக்கி சட்டை , மருது , சங்கிலி புங்கிலி கதவ தோன்ற , ஈட்டி என்று தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டுக்காரிகளுடன் வெறியாட்டம் போட்ட SANDY MASTER

ஷூட்டிங் ஸ்பாட்டில் சேட்டைகள் செய்த ஸ்ரீதிவ்யா ! Viral video 1

விளம்பரம்

இவர் சினிமாவில் முதல் முதலில் அறிமுகமானது ஹனுமான் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தில் தான். அதன் பின்னர் மகேஷ் பாபு நடித்த யுவராஜு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஸ்ரீ திவ்யா. இதை தொடர்ந்து தெலுங்கு சீரியலிலும் நடித்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. அந்த வகையில் தூர்ப்பு வெல்லு ரயிலு என்ற சீரியலில் ஸ்ரீ திவ்யா நடித்தார் ஸ்ரீ திவ்யா.தற்போது எந்த படங்களிலும் தலை காட்டாத ஸ்ரீ திவ்யா ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வசூலில் உச்சத்தினை தொட்ட விக்ரம்...ஆண்டவர் கணக்கையே தப்பாக்கி அதிரடி வசூல் செய்த விக்ரம்

ஷூட்டிங் ஸ்பாட்டில் சேட்டைகள் செய்த ஸ்ரீதிவ்யா ! Viral video 2

விளம்பரம்

அந்த வீடியோ இவர் ஜீவா ஓடு சங்கிலி புங்கிலி கதவ தோர படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ. இந்த வீடியோவில் ஸ்ரீ திவ்யா அந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஒருவருக்கு தாத்தா போல் மேக் அப் போட்டுவிட்டுள்ளார். இந்த சேட்டை தனமான வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  செம்ம அடி...நான் GYM-க்கு வரமாட்டேன்...ஓடி கட்டிலில் இருந்து விழுந்த நடிகை ஜெனிலியா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment