GV Prakash பாடிய Micset ஸ்ரீராமின் “Hey Singari” பாடல் Teaser

இன்று சின்னத்திரையில் நடிப்பவர்கள் மட்டுமல்ல யுடியூப் வீடியோஸில் வெள்ளித்திரையில் காலெடுத்து வைக்க துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இன்றைய சமுதாய இளைஞர்கள் தங்களின் திறமைகளை ஏதோ ஒரு சமூகவலைத்தள பக்கங்களில் வெளிக்காட்டி கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் யுடியூப் சேனல் மைக்செட்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி மற்றும் மாஸ் பட நடிகை பிரனீதாவின் இரண்டாவது வளைகாப்பு புகைப்படங்கள்

GV Prakash பாடிய Micset ஸ்ரீராமின் "Hey Singari" பாடல் Teaser 1

விளம்பரம்

மைக்செட் ஸ்ரீராம் இன்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார். இவர் போடும் வீடியோக்களுக்கு அப்பேற்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று ஹேய் சிங்காரி என்ற பாடலில் நடித்துள்ளார். இந்த பாடலை புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் மட்டுமல்ல நடிகர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

GV Prakash பாடிய Micset ஸ்ரீராமின் "Hey Singari" பாடல் Teaser 2

விளம்பரம்

ஆனால் இவர் நடிப்பிற்கு சேர்ந்த ரசிகர்களை விட இவருடைய குரலுக்கும் மயங்கிய ரசிகர்கள் தான் அதிகம். இவர் இறுதியாக வணக்கம் டா மாப்ளே ஏன்டா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது மைக்செட் ஸ்ரீராம் நடிக்கும் இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். தற்போது இந்த பாடலின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிரது. Watch the video below Video Embeded Credits to Micset Youtube channel

விளம்பரம்

 

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment