செருப்பை போட்டு ஜோடியை தேர்ந்தெடுக்கும் ராமர்! காமெடி ராஜா கலக்கல் ராணி Promo

விஜய் டிவியின் காமெடி நட்சத்திரங்கள் கலக்கப்போகும் புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

கட்டாயம் படிக்கவும்  நீங்க செஞ்சது மிகப்பெரிய உதவி... கையெடுத்து கும்பிட்டு ராதிகாவுக்கு நன்றி கூறிய பாக்கியா..... பாக்கியலட்சுமி

செருப்பை போட்டு ஜோடியை தேர்ந்தெடுக்கும் ராமர்! காமெடி ராஜா கலக்கல் ராணி Promo 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா

செருப்பை போட்டு ஜோடியை தேர்ந்தெடுக்கும் ராமர்! காமெடி ராஜா கலக்கல் ராணி Promo 2

விளம்பரம்

Picture – Snapshot from Vijay Television Official Youtube Channel

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது. தற்போது விஜய் டிவியில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புத்தம் புதிய காமெடி நிகழ்ச்சி துவங்குவுள்ளதாக இருக்கிறது. புகழ் மட்டுமில்லாது இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் , மதுரை முத்து என பல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment