கஜினி ஸ்டைலில் காதலை சொன்ன சிவாங்கி – ப்ரோமோ வீடியோ

இந்த வாரம் வெளியாகி இருக்கும் குக் வித் கோமாளிப்ரோமோவில் அணைத்து கோமாளிகளையும் நடன இயக்குனர்கள் போல வேடமிட்டு கொண்டு சேட்டைகள் செய்துவருசாகின்றனர். இதை பார்க்கும் போதே இந்த வாரஎப்பிசோட் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த நெகிழ்ச்சியே கலந்து கொள்ளும் புகழ் அஸ்வின் ஆகியருக்கு விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தத்தக்கது. இந்த வாரம் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை என்று இவர்களின் வேடம் மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

கஜினி ஸ்டைலில் காதலை சொன்ன சிவாங்கி - ப்ரோமோ வீடியோ 1

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கன்டஸ்டன்ட் எல்லாரும் பண்ற காமெடி எல்லா தரப்பில் உள்ள சிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த ஷோவிற்கு தற்போது பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய் டிவி இல் ஒளிபரப்பு ஆகி வரும் இந்த ஷோ வாரம் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பு ஆகி கொண்டிருக்கிறது. Watch the 2 video below.

விளம்பரம்

Video Credits: Vijay Television Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment